துறையை பற்றிய விவரம்
தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், பண்பாடு, ஆன்மீகம் மற்றும் பாரம்பரியக் கல்வி மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சிறப்பாக நிர்வகித்து வருகிறது. இத்தபோவனத்தின் நிர்வாகத்தின் கீழ், பெண்களின் கல்வியை மேம்படுத்தும் உயரிய நோக்கில் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் அறிவியல் கல்லூரி, கரூர் மாவட்டம் கோடங்கிப்பட்டியில் 1987 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
இக்கல்லூரியில், இளங்கலை கலை மற்றும் அறிவியல் மாணவிகளுக்கான பகுதி – I தமிழ் பாடப்பிரிவாகத் தமிழ்த்துறை ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து, 1996 ஆம் ஆண்டு இளங்கலைத் தமிழ் இலக்கியப் பிரிவு (B.A. Tamil) 40 மாணவிகளுடன் தொடங்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு முதுகலைத் தமிழ் இலக்கியப் பிரிவு (M.A. Tamil) 20 மாணவிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், 1991 ஆம் ஆண்டு ஆய்வியல் நிறைஞர் (M.Phil) முழுநேரம் மற்றும் பகுதி நேரப் பாடப்பிரிவுகள் 11 மாணவிகளுடன் தொடங்கப்பட்டன. 2015 ஆம் ஆண்டு ஆய்வியல் அறிஞர் (Ph.D) பாடப்பிரிவும் தொடங்கப்பட்டு, தமிழ்த்துறை கற்பித்தல் மற்றும் ஆய்வுத் துறைகளில் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.
மாணவிகளின் முழுமையான கல்வி வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு, பாடத்திட்டத்தைத் தாண்டிய கற்றலை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு மதிப்பூட்டும் (Value Added) மற்றும் சான்றிதழ் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வகுப்புகள் TNPSC, TRB, ஆசிரியர் தகுதித் தேர்வு (TET), NET/SET, SSC, வங்கி மற்றும் பிற அரசுத் தேர்வுகளுக்கு மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பாடங்களை எளிதில் புரிந்துகொள்ள உதவும் ICT ஆதாரமான காணொளிக் காட்சி வகுப்புகள் மூலம் கற்பித்தல் – கற்றல் செயல்முறை வலுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாணவிகளின் சுயவளர்ச்சி மற்றும் புத்தகம் தாண்டிய கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் “தமிழ் பாவாணர் மன்றம்” செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் வாரத்தில் ஒரு நாள் வாராந்திர கல்வி, இலக்கிய மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்படுகின்றன.
மாணவிகளின் தலைமைத் திறன் மற்றும் நடைமுறை அனுபவங்களை மேம்படுத்தும் நோக்கில் வழங்கப்படும் வெளிப்புறக் கற்றல் (Internship) வாய்ப்புகள், அரசுப் பணியிடங்களில் தேவையான ஒழுக்கம், பொறுப்புணர்வு மற்றும் பண்பாட்டு மதிப்பீடுகளை உருவாக்க உதவுகின்றன. மேலும், தமிழ் மொழியின் தொன்மை, வளமை மற்றும் நவீன பயன்பாடுகளை உள்ளடக்கிய கூடுதல் சான்றிதழ் வகுப்புகள், மாணவிகளை அரசுத் தேர்வுகள் மற்றும் உயர் கல்விக்குத் தகுதியானவர்களாக உருவாக்குகின்றன.
பார்வை
- இந்தக் கல்விக் கோயிலின் நுழைவாயில்களுக்குள் நுழையும் பெண்களை, அறிவிலும் சமூக சேவையிலும் சிறந்து விளங்கும் மாணவிகளாக உருவாக்குதல்.
- மாணவிகளின் மனங்களில் ஆன்மீக மற்றும் நெறிமுறை மதிப்புகளைப் பதியச் செய்தல்.
- செம்மொழியான நம் தமிழ் மொழியின் வாயிலாக தமிழினத்தின் தொன்மை மற்றும் பண்பாட்டினை அடிப்படையாகக் கொண்ட இலக்கண இலக்கிய கூறுகளை மாணவர்கள் அறிந்து கொள்ள வழிவகை செய்தல்.
- இலக்கண இலக்கியங்களைக் கொண்டு தமிழ் மொழியே உலகின் மூத்த மொழி என அறியவைத்தல்.
- சரியான கல்வியால் வளர்ந்த இளம் தலைமுறை பெண்களை சமூகத்திற்கு வழங்குதல்.
பணி
- தமிழ்மொழி மூலம் தமிழரின் பல்துறை அறிவினை எடுத்துக்காட்டி மாணவர்களின் திறனை வளர்த்தல்.
- பாடத்திட்டம், இணைப்பாடத்திட்டம் மற்றும் கூடுதல் பாடத்திட்ட நடவடிக்கைகள் மூலம் மாணவிகளின் மன உறுதி, உணர்ச்சி மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்தல்.
- மாணவிகளிடம் படைப்புத்திறனை வெளிக்கொணரும் வண்ணம் தமிழ் மொழியின் வாயிலாக சுய சிந்தனைகளை வளர்த்தல்.
- உயர்கல்வி, ஆராய்ச்சி, விரிவாக்கம் மற்றும் மேம்பாடு ஆகிய துறைகளில் சிறந்து விளங்க மாணவிகளை ஊக்குவித்தல்.
நோக்கம்
- தமிழ்மொழியின் வாயிலாக தமிழ் இலக்கியத்தின் வரலாறு தொடர்பான செய்திகளை வழங்குதல்.
- தமிழ்இலக்கியத்தின் மூலம் பண்டைய தமிழர் நாகரிகம், பண்பாடு, கலை, அகப்புற ஒழுக்கம் ஆகியவற்றை எடுத்துரைத்தல்.
- பிறமொழிப் பாடங்களை பயிலும் மாணவர்களுக்கு தமிழ் மொழியின் சிறப்பையும் அதன் இலக்கிய வளமையையும் எடுத்துரைத்தல்.
- தமிழ்மொழியின் பன்முகத் தன்மைகளை ஆராய்வதன் மூலம் மாணவர்களின் ஆளுமை தன்மைகளை ஊக்குவித்தல்.
குறிக்கோள்
- சங்க இலக்கியத்தில் காணப்பெறும் வாழ்வியல் சிந்தனைகளை அறிந்து கொள்வர்.
- அற இலக்கியம் மற்றும் தமிழ் காப்பியங்களின் வாழ்வியல் சிந்தனையைப் பெறுவர்.
- பக்தி இலக்கியங்களைக் கற்பதன் மூலம் பக்தி நெறியினையும், பகுத்தறிவு இலக்கியங்களைக் கற்பதன் வழி நல்லிணக்கத்தையும் தெரிந்துகொள்வர்.
- மொழி அறிவோடு சிந்தனைத் திறனைப் பெறுவர்.
- மொழிப்பயிற்சிக்குத் தேவையான இலக்கணங்களைக் கற்பர்.
பேராசிரியர்கள்
S.No | Name | Photo | Designation | Profile |
1 | Mrs.R.Ramya | ![]() | Assistant Professor | Click Here |
2 | Ms. R.Manju | ![]() | Assistant Professor | Click Here |
3 | Mrs.M.Gayathri | ![]() | Assistant Professor | Click Here |
4 | Mrs.P.Subathra | ![]() | Assistant Professor | Click Here |
5 | Mrs.M.Mahalakshmi | ![]() | Assistant Professor |
வழங்கப்படும் பட்டப்படிப்புகள்
- இளங்கலைத் தமிழ்
- முதுகலைத் தமிழ்
- ஆய்வியல் நிறைஞர்
- ஆய்வியல் அறிஞர்
சான்றிதழ் வகுப்பு
- நாட்டுப்புறவியல்
- தமிழி
- திருக்குறளில் மேலாண்மைச் சிந்தனைகள்
- சுவடியியல்
- சைவ சித்தாந்தம்
- திருமுருகாற்றுப்படை
B.A இளங்கலைத் தமிழ்
| பாடம் | பாடத்திட்டம் |
| இளங்கலைத் தமிழ் | Click Here |
| பொதுத் தமிழ் | Click Here |
| பிற பாடங்கள் | Click Here |
| மதிப்புக் கல்வி | Click Here |
| சுற்றுச்சூழல் கல்வி | Click Here |
| மென் திறன் மேம்பாடு | Click Here |
| பாலின சமத்துவம் | Click Here |
| Professional English-1 & 2 | Click Here |
M.A முதுகலைத் தமிழ்
பாடம் | பாடத்திட்டம் |
| முதுகலைத் தமிழ் | Click Here |
| பிற பாடங்கள் | Click Here |
மின் உள்ளடக்கம்
| வ.எண் | பெயர் | பாடம் | மின் உள்ளடக்கம் | |||
| 1 | இரா.இரம்யா
| பொதுத்தமிழ்
| Link | |||
| Link | ||||||
| Link | ||||||
| Link | ||||||
நாட்டுப்புறவியல் | Link | |||||
சிற்றிலக்கியம் | Link | |||||
| Link | ||||||
| Link | ||||||
| Link | ||||||
பாலினசமத்துவம் | Link | |||||
| Link | ||||||
சமயஇலக்கியம்
| Link | |||||
| Link | ||||||
| Link | ||||||
| 2 | ரா.மஞ்சு | இக்காலஇலக்கியம் – அலகு 1 | Link | |||
இக்காலஇலக்கியம் – அலகு 2 | Link | |||||
இக்காலஇலக்கியம் – அலகு 3 | Link | |||||
இக்காலஇலக்கியம் – அலகு 4 | Link | |||||
இக்காலஇலக்கியம் – அலகு 5 | Link | |||||
அறஇலக்கியம்- அலகு 1 | Link | |||||
அறஇலக்கியம்- அலகு 2 | Link | |||||
அறஇலக்கியம்- அலகு 3 | Link | |||||
அறஇலக்கியம்- அலகு 4 | Link | |||||
அறஇலக்கியம்- அலகு 5 | Link | |||||
பொதுத்தமிழ்- அலகு 1 | Link | |||||
பொதுத்தமிழ் – அலகு 2 | Link | |||||
பொதுத்தமிழ் – அலகு 3 | Link | |||||
பொதுத்தமிழ் – அலகு 4 | Link | |||||
பொதுத்தமிழ் – அலகு 5 | Link | |||||
ஒப்பிலக்கியம்- அலகு 1 | Link | |||||
ஒப்பிலக்கியம்- அலகு 2 | Link | |||||
ஒப்பிலக்கியம்- அலகு 3 | Link | |||||
ஒப்பிலக்கியம்- அலகு 4 | Link | |||||
ஒப்பிலக்கியம்- அலகு 5 | Link | |||||
சமயஇலக்கியம் – அலகு 1 | Link | |||||
சமயஇலக்கியம் – அலகு 2 | Link | |||||
சமயஇலக்கியம் – அலகு 3 | Link | |||||
| 3 | ம.காயத்ரி
| காப்பியம் | Link Link | |||
சிற்றிலக்கியம் | ||||||
நாட்டுப்புறவியல் | ||||||
நம்பிஅகப்பொருள் | ||||||
4 | பி. சுபத்ரா | நீதி இலக்கியம் | ||||
இதழியல் | ||||||
கலாச்சார சுற்றுலா | ||||||
5 | மு.மகாலட்சுமி | தமிழ் இலக்கிய வரலாறு | ||||
பொதுத் தமிழ் | ||||||
மென் திறன் மேம்பாடு | ||||||
சிற்றிலக்கியம் | ||||||
ஒப்பிலக்கியம் |
| வ. எண் | நூலின் பெயர்கள் | ஆவணங்கள் |
| 1 | நூலக புத்தகங்கள் | Click Here |
| 2 | மின்னூல் | Click Here |
தினம் ஒரு குறள் அறிமுகம்
தமிழாய்வுத்துறை மாணவர்களின் அறநெறி, ஒழுக்கம் மற்றும் மொழித்திறனை மேம்படுத்தி, சிறந்த படிப்பறிவும் வாழ்க்கைக்கான நல்ல நெறிகளும் உருவாகும் நோக்கில் “தினம் ஒரு குறள்” என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் மாணவர்கள் அறநெறி, ஒழுக்கம் போன்ற பண்புகளின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்கின்றனர். தினமும் ஒரு திருக்குறளை கற்பதன் வாயிலாக, ஒழுக்கத்தின் அவசியத்தை உணர்ந்து நல்லொழுக்கப் பண்புகளை வளர்த்துக் கொள்கிறார்கள்.
இந்நடைமுறை மாணவர்களின் தமிழ் மொழித் திறனை மேம்படுத்துவதோடு, அவர்களின் சொல்வளத்தையும் கவிதை நடையையும் வளர்க்க உதவுகிறது. திருக்குறள் கல்வியின் முக்கியத்துவத்தையும், கல்வி கற்பதன் நோக்கத்தையும் வலியுறுத்துகிறது. ஒவ்வொரு குறளும் கல்வி மற்றும் வாழ்க்கைக்கான அடிப்படை மதிப்புகளை எடுத்துரைக்கிறது.
இதனால், “தினம் ஒரு குறள்” திட்டம் மாணவர்களுக்கு நல்ல கல்வி முறைக்கான வழிகாட்டியாகவும், சிறந்த மனிதநேயப் பண்புகளை உருவாக்கும் பயனுள்ள முயற்சியாகவும் அமைகிறது.
மாணவர்களின் திட்டக் கட்டுரை
B.A இளங்கலைத் தமிழ்
| வ. எண் | கல்வியாண்டு | மாணவர்களின் எண்ணிக்கை | ஆவணங்கள் |
| 1 | 2024-2025 | 14 | Click Here |
| 2 | 2023-2024 | 5 | Click Here |
| 3 | 2022-2023 | 12 | Click Here |
M.A முதுகலைத் தமிழ்
வ. எண் | கல்வியாண்டு | மாணவர்களின் எண்ணிக்கை | ஆவணங்கள் |
| 1 | 2024-2025 | 1 | Click Here |
| 2 | 2023-2024 | 2 | Click Here |
| 3 | 2022-2023 | 1 | Click Here |
பல்கலைக் கழக தரவரிசைப் பட்டியல்
இளங்கலைத் தமிழ்
2022 – 2025
| S.NO | REGISTER NUMBER | NAME | RANK |
| 1 | CB22A107381 | P.Aishwarya | 10 |
| 2 | CB22A107386 | P.Hariniya | 17 |
2021-2024
| S.NO | REGISTER NUMBER | NAME | RANK |
| 1 | CB21A179961 | K.Punitha | 20 |
முதுகலைத் தமிழ்
2023 – 2025
S.NO | REGISTER NUMBER | NAME | RANK |
1 | 23050515106722002 | S.Srimathi | 20 |
மேன்மையாளர் பட்டியல்
2021 – 2024
S.NO | NAME | REGISTER NO | PERCENTAGE |
1 | P.AISHWARYA | CB22A107381 | 82% |
2020 – 2023
S.NO | NAME | REGISTER NO | PERCENTAGE |
1 | M.SAIBANA PARVEEN | CB20A179809 | 83% |
2019 – 2022
S.NO | NAME | REGISTER NO | PERCENTAGE |
1 | A.JEGATHESWARI | CB19A178277 | 78% |
தேர்ச்சி விகிதம்
B.A இளங்கலைத் தமிழ்
Academic Year | No.Students Appeared | No.Students Passed | Percentage |
2024-2025 | 14 | 14 | 100% |
2023-2024 | 5 | 5 | 100% |
2022-2023 | 13 | 11 | 84.61% |
2021-2022 | 2 | 1 | 50% |
M.A முதுகலைத் தமிழ்
Academic Year | No.Students Appeared | No.Students Passed | Percentage |
2024-2025 | 1 | 1 | 100% |
2023-2024 | 2 | 2 | 100% |
2022-2023 | 1 | 1 | 100% |
2021-2022 | 4 | 4 | 100% |
| வ. எண் | அமைப்பின் பெயர் | புரிந்துணர்வு ஒப்பந்தம் |
| 1 | சர்வதேச தமிழ் ஆய்விதழ், | Click Here |
2025-2026
வ.எண் | தேதி | தலைப்பு | அறிக்கை மற்றும் புகைப்படங்கள் |
1. | 10.09.2025-12.09.2025 | தமிழகக் கோவில் கலையும் கல்வெட்டுகளும் |
2024-2025
வ.எண் | தேதி | தலைப்பு | அறிக்கை மற்றும் புகைப்படங்கள் |
1. | 21.09.2024 | களரி பயிற்சி பட்டறை | |
2. | 25.01.2025 | திருக்குறள் உலக நூல் மாநாடு | Click Here |
2023-2024
வ.எண் | தேதி | தலைப்பு | அறிக்கை மற்றும் புகைப்படங்கள் |
1. | 11.12.2023 | மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா | |
2. | 21.02.2024 | உலகத் தாய்மொழி தினம் | |
3. | 23.02.2024 | தமிழர்களின் பல்துறைத் திறன் | Click Here |
2022-2023
வ.எண் | தேதி | தலைப்பு | அறிக்கை மற்றும் புகைப்படங்கள் |
1. | 12.08.2022 | தமிழ் இலக்கண இலக்கியங்களில் உறவுகள் | |
2. | 11.12.2022 | பாரதியார் பிறந்த நாள் விழா |
வ. எண் | தேதி | இடம் | அறிக்கை |
1 | 09.02.2023&10.02.2023 | கேரளா,இஸ்ரோ |
| வ.எண் | தேதி | நிகழ்ச்சி நிரல் | இடம் | அறிக்கை |
| 1 | 13.03.2024 | திருக்குறள் போட்டி | அரசு நடுநிலைப் பள்ளி,கோடங்கிப்பட்டி | Click Here |
- மாணவர்களின் படைப்பாற்றல்,விமர்சன சிந்தனை மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த எழுதும் திறன்களை வளர்ப்பது .
- வெவ்வேறு நாடுகளைப் பற்றி ஆழமாக சிந்தனை இலக்கிய கருத்துக்களை நிஜ உலக சூழ்நிலைகளை பயன்படுத்தவும், மாணவர்களை ஊக்குவித்தல், தொழில்துறை ஒத்துழைப்பு மற்றும் திட்ட அடிப்படையிலான கற்றல் மூலம் வகுப்பறை கற்றலை நடைமுறை அனுபவங்களுடன் இணைத்தல்.
- பாரம்பரிய விழுமியங்களுடன் பன்முக கலாச்சாரம் உலகளாவிய தொடர்பு மற்றும் மொழி இலக்கியத்தின் நெறிமுறை முக்கியத்துவம் பற்றிய புரிதலை மேம்படுத்துதல்
- கற்றலை மேம்படுத்தவும் டிஜிட்டல் உலகிற்கு மாணவர்களைத் தயார்படுத்தவும் தொழில் நுட்ப அடிப்படையிலான கற்பித்தல் முறைகளை பயன்படுத்துதல்.
- மாணவர்களின் ஆர்வம் மற்றும் திறமையை அறிந்து சரியான தொழிலை தேர்வு செய்ய வழிகாட்டுதல்
- மாணவர்களின் தன்னம்பிக்கை பேச்சுத்திறன் மற்றும் தலைமைத் திறனை மேம்படுத்துதல்.
| வ. எண் | நிகழ்ச்சி | அறிக்கை |
| 1 | மரக்கன்றுகள் மற்றும் விதைகளை நடுதல் | Click Here |
ASSIGNMENT TOPICS
2025-2026 Even Semester
B.A இளங்கலைத் தமிழ்
| S.No | Class | Assignment Topics |
| 1 | I-B.A தமிழ் | Click Here |
| 2 | II-B.A தமிழ் | Click Here |
| 3 | III-B.A தமிழ் | Click Here |
M.A முதுகலைத் தமிழ்
| S.No | Class | Assignment Topics |
| 1 | I-M.A தமிழ் | Click Here |
| 2 | II-M.A தமிழ் | Click Here |
மன்றம்
வ. எண் | கல்வி ஆண்டு | நிகழ்ச்சி |
1 | 2024-2025 | |
2 | 2023-2024 | |
| 3 | 2022-2023 |
B.A இளங்கலைத் தமிழ்
| Odd Semester | Even Semester |
M.A முதுகலைத் தமிழ்
| Odd Semester | Even Semester |
Department of Tamil
| Academic Year | ODD Semester | Even Semester |
| 2024-2025 | ||
| 2025-2026 |
Seminar and Conference

Association

Industrial Visit

Festival Celebrations





