rkt.ssnck@gmail.com 9489151733 Esanatham Road, Kodangipatti, Thanthonimalai (POST), Karur - 639 005. Tamil Nadu.

வேலைவாய்ப்பு வழிகாட்டி

  • மாணவர்களின் படைப்பாற்றல்,விமர்சன சிந்தனை மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த எழுதும் திறன்களை வளர்ப்பது .
  • வெவ்வேறு நாடுகளைப் பற்றி ஆழமாக சிந்தனை இலக்கிய கருத்துக்களை  நிஜ உலக  சூழ்நிலைகளை பயன்படுத்தவும், மாணவர்களை ஊக்குவித்தல், தொழில்துறை ஒத்துழைப்பு மற்றும் திட்ட அடிப்படையிலான கற்றல் மூலம் வகுப்பறை கற்றலை நடைமுறை அனுபவங்களுடன் இணைத்தல்.
  • பாரம்பரிய விழுமியங்களுடன் பன்முக கலாச்சாரம் உலகளாவிய தொடர்பு மற்றும் மொழி மற்றும் இலக்கியத்தின் நெறிமுறை முக்கியத்துவம் பற்றிய புரிதலை மேம்படுத்துதல்
  • கற்றலை மேம்படுத்தவும் டிஜிட்டல் உலகிற்கு மாணவர்களைத் தயார்படுத்தவும் தொழில் நுட்ப அடிப்படையிலான கற்பித்தல் முறைகளை பயன்படுத்துதல்.
  • மாணவர்களின் ஆர்வம் மற்றும் திறமையை அறிந்து சரியான தொழிலை தேர்வு செய்ய வழிகாட்டுதல்
  • மாணவர்களின் தன்னம்பிக்கை பேச்சுத்திறன் மற்றும் தலைமைத் திறனை மேம்படுத்துதல்.