rkt.ssnck@gmail.com 9489151733 Esanatham Road, Kodangipatti, Thanthonimalai (POST), Karur - 639 005. Tamil Nadu.

Tamil

துறையை பற்றிய விவரம்

           தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் பண்பாடு மற்றும் பாரம்பரியத்துடன் செயல்படும் பல்வேறு கல்வி நிறுவனங்களை உள்ளடக்கியது. இத்தபோவன நிர்வாகத்தின் கீழ் கரூர் மாவட்டம் கோடங்கிப்பட்டியில் பெண்களின் கல்வியை உயர்த்தும் பொருட்டு ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் அறிவியல் கல்லூரி 1987 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இளங்கலை கலை மற்றும் அறிவியல் மாணவிகளுக்கு பகுதி – 1 தமிழ் பயிற்றும் துறையாக தோற்றம் பெற்றது. 1996 ல் இளங்கலைத் தமிழ் இலக்கியப் பிரிவில் 40 மாணவர்களும் 2001 இல் முதுகலை தமிழ் இலக்கியப் பிரிவில் 20 மாணவர்களும் 1991 ல் ஆய்வியல் நிறைஞர் முழு நேரம் மற்றும் பகுதி நேரப் பாடப்பிரிவில் 11 மாணவர்களுடனும் 2015  ல் ஆய்வியல் அறிஞர் வகுப்பும் தொடங்க பெற்று செம்மாந்து திகழ்கிறது. மேலும் மாணவிகள் பாடத்தை தாண்டிய கல்வி அறிவை பெரும் பொருட்டு சான்றிதழ் வகுப்புகளும் பாடத்திட்டங்களை எளிதில் அறியும் விதம் காணொளி காட்சி வகுப்புகளும் நிகழ்த்தப்பட்டு வருகிறது. மேலும் “தமிழ் பாவாணர் மன்றம்” மூலம் ஆண்டுதோறும் வாரத்தில் ஒரு நாள் மாணவிகளின் புத்தகம் தாண்டிய கற்றல்த் திறனை மேம்படுத்தும் விதம் “வாராந்திர நிகழ்வுகள்” நடத்தப்படுகிறது. மாணவிகளின் தலைமைப் பண்பை வெளிக்கொணரும் வண்ணம் வெளிப்புற கற்றல் (internship) போன்ற வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது. மேலும் தமிழ்  மொழியின் சிறப்புகளை கற்றறியும் வண்ணம்  சான்றிதழ்  வகுப்புகளும்  நடத்தப்படுகிறது.

பார்வை 

  • இந்தக் கல்விக் கோயிலின் நுழைவாயில்களுக்குள் நுழையும் பெண்களை, அறிவிலும் சமூக சேவையிலும் சிறந்து விளங்கும் மாணவிகளாக உருவாக்குதல்.
  • மாணவிகளின் மனங்களில் ஆன்மீக மற்றும் நெறிமுறை மதிப்புகளைப் பதியச் செய்தல்.
  • செம்மொழியான நம் தமிழ் மொழியின் வாயிலாக தமிழினத்தின் தொன்மை மற்றும் பண்பாட்டினை அடிப்படையாகக் கொண்ட இலக்கண இலக்கிய கூறுகளை மாணவர்கள் அறிந்து கொள்ள வழிவகை செய்தல்.
  • இலக்கண இலக்கியங்களைக் கொண்டு தமிழ் மொழியே உலகின் மூத்த மொழி என அறியவைத்தல்.
  • சரியான கல்வியால் வளர்ந்த இளம் தலைமுறை பெண்களை சமூகத்திற்கு வழங்குதல்.

பணி

  • தமிழ்மொழி மூலம் தமிழரின் பல்துறை அறிவினை எடுத்துக்காட்டி மாணவர்களின் திறனை  வளர்த்தல். 
  • பாடத்திட்டம், இணைப்பாடத்திட்டம் மற்றும் கூடுதல் பாடத்திட்ட நடவடிக்கைகள் மூலம் மாணவிகளின் மன உறுதி, உணர்ச்சி  மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்தல்.
  • மாணவிகளிடம் படைப்புத்திறனை வெளிக்கொணரும் வண்ணம் தமிழ் மொழியின் வாயிலாக  சுய சிந்தனைகளை வளர்த்தல்.
  • உயர்கல்வி, ஆராய்ச்சி, விரிவாக்கம் மற்றும் மேம்பாடு ஆகிய துறைகளில் சிறந்து விளங்க மாணவிகளை ஊக்குவித்தல்.

நோக்கம்  

  • தமிழ்மொழியின் வாயிலாக தமிழ் இலக்கியத்தின் வரலாறு தொடர்பான செய்திகளை வழங்குதல்.
  • தமிழ்இலக்கியத்தின் மூலம் பண்டைய தமிழர் நாகரிகம், பண்பாடு, கலை,     அகப்புற ஒழுக்கம் ஆகியவற்றை எடுத்துரைத்தல்.
  • பிறமொழிப் பாடங்களை பயிலும் மாணவர்களுக்கு தமிழ் மொழியின் சிறப்பையும்  அதன் இலக்கிய வளமையையும் எடுத்துரைத்தல்.
  • தமிழ்மொழியின் பன்முகத் தன்மைகளை ஆராய்வதன் மூலம் மாணவர்களின் ஆளுமை தன்மைகளை ஊக்குவித்தல்.

குறிக்கோள்  

  • சங்க இலக்கியத்தில் காணப்பெறும் வாழ்வியல் சிந்தனைகளை  அறிந்து கொள்வர்.
  • அற இலக்கியம் மற்றும் தமிழ் காப்பியங்களின் வாழ்வியல் சிந்தனையைப் பெறுவர்.
  • பக்தி இலக்கியங்களைக் கற்பதன் மூலம்  பக்தி நெறியினையும்,  பகுத்தறிவு இலக்கியங்களைக் கற்பதன் வழி நல்லிணக்கத்தையும் தெரிந்துகொள்வர்.
  • மொழி அறிவோடு சிந்தனைத் திறனைப் பெறுவர்.
  • மொழிப்பயிற்சிக்குத் தேவையான இலக்கணங்களைக் கற்பர்.

பேராசிரியர்கள்

S.No
Name

Photo

Designation
Profile
1

Mrs.R.Ramya

Assistant Professor
Click Here
2

Ms. R.Manju

Assistant Professor
 Click Here
3

Mrs.M.Gayathri

Assistant Professor
 Click Here
4

Mrs.P.Subathra

Assistant Professor
 Click Here
5
Mrs.M.Mahalakshmi
Assistant Professor

வழங்கப்படும் பட்டப்படிப்புகள்

  • இளங்கலைத் தமிழ்
  • முதுகலைத் தமிழ்
  • ஆய்வியல் நிறைஞர்
  • ஆய்வியல் அறிஞர்

சான்றிதழ் வகுப்பு

  • நாட்டுப்புறவியல்
  • தமிழி
  • திருக்குறளில் மேலாண்மைச் சிந்தனைகள்
  • சுவடியியல்
  • சைவ சித்தாந்தம்
  • திருமுருகாற்றுப்படை

                            B.A இளங்லைத் தமிழ்

பாடம்

பாடத்திட்டம்

இளங்கலைத் தமிழ்Click Here
பொதுத் தமிழ்Click Here
பிற பாடங்கள்Click Here
மதிப்புக் கல்விClick Here
சுற்றுச்சூழல் கல்விClick Here
மென் திறன் மேம்பாடுClick Here
பாலின சமத்துவம்Click Here
Professional English-1 & 2Click Here

                   

                                 M.A முதுகலைத் தமிழ்

பாடம்

பாடத்திட்டம்

முதுகலைத் தமிழ்Click Here
பிற பாடங்கள்Click Here

மின் உள்ளடக்கம்

வ.எண்பெயர்பாடம்

மின் உள்ளடக்கம்

1

இரா.இரம்யா

பொதுத்தமிழ் 

Link
Link
Link

நாட்டுப்புறவியல் 

Link

நன்னூல்

Link

பாலினசமத்துவம்

Link
Link

சமயஇலக்கியம்

Link
 Link
 2

ரா.மஞ்சு

இக்காலஇலக்கியம் – அலகு 1

 Link

இக்காலஇலக்கியம் – அலகு 2

 Link

இக்காலஇலக்கியம் – அலகு 3

 Link

இக்காலஇலக்கியம் – அலகு 4

 Link

இக்காலஇலக்கியம் – அலகு 5

 Link

அறஇலக்கியம்- அலகு 1

 Link

அறஇலக்கியம்- அலகு 2

 Link

அறஇலக்கியம்- அலகு 3

 Link

அறஇலக்கியம்- அலகு 4

 Link

அறஇலக்கியம்- அலகு 5

 Link

பொதுத்தமிழ்- அலகு 1

 Link

பொதுத்தமிழ் – அலகு 2

 Link

பொதுத்தமிழ் – அலகு 3

 Link

பொதுத்தமிழ் – அலகு 4

 Link

பொதுத்தமிழ் – அலகு 5

 Link

ஒப்பிலக்கியம்- அலகு 1

 Link

ஒப்பிலக்கியம்- அலகு 2

 Link

ஒப்பிலக்கியம்- அலகு 3

 Link

ஒப்பிலக்கியம்- அலகு 4

 Link

ஒப்பிலக்கியம்- அலகு 5

 Link

சமயஇலக்கியம் – அலகு 1

 Link

சமயஇலக்கியம் – அலகு 2

Link

சமயஇலக்கியம் – அலகு 3

Link
3

ம.காயத்ரி

காப்பியம்-அலகு 1

Link

காப்பியம்-அலகு 2

Link

சிற்றிலக்கியம்-அலகு1

Link

சிற்றிலக்கியம்-அலகு2

 

 Link
 Link

சிற்றிலக்கியம்-அலகு3

 

 Link
 Link

சிற்றிலக்கியம்-அலகு4

 Link
 Link

நாட்டுப்புறவியல்-அலகு 1

 Link
 Link

நாட்டுப்புறவியல்-அலகு 2

 Link
 Link

நாட்டுப்புறவியல்-அலகு 3

 Link

நாட்டுப்புறவியல்-அலகு 4

 Link
 Link

நம்பிஅகப்பொருள்–அலகு 1

 Link

நம்பிஅகப்பொருள்–அலகு 2

 Link

நம்பிஅகப்பொருள்–அலகு 3

 Link
 4

பி. சுபத்ரா

நீதி இலக்கியம்- அலகு1

 Link

நீதி இலக்கியம்- அலகு2

 Link

இதழியல்அலகு 1

 Link

இதழியல்அலகு 2

 Link

கலாச்சார சுற்றுலா 

 Link
 5

மு.மகாலட்சுமி

தமிழ் இலக்கிய வரலாறு -அலகு 1

 Link

தமிழ் இலக்கிய வரலாறு -அலகு 2

 Link

பொதுத் தமிழ்-அலகு 1

 Link

பொதுத் தமிழ்-அலகு 2

 Link

மென் திறன் மேம்பாடு-அலகு 1

 Link

மென் திறன் மேம்பாடு-அலகு 2

 Link

சிற்றிலக்கியம்-அலகு 1

 Link

சிற்றிலக்கியம்-அலகு 2

 Link

ஒப்பிலக்கியம்-அலகு 1

 Link

ஒப்பிலக்கியம்-அலகு 2

 Link
வ. எண்நூலின் பெயர்கள்ஆவணங்கள்
1நூலக புத்தகங்கள்Click Here
2மின்னூல்Click Here

                     தினம்  ஒரு  குறள் அறிமுகம் 

     தமிழாய்வுத்துறை மாணவர்களின் அறநெறி, மற்றும் ஒழுக்கம் மேம்பாடு மொழித்திறன் வளர்ச்சி சிறந்த படிப்பறிவு வாழ்க்கைக்கான நல்ல நெறிகளை மேம்படுத்தும் நோக்கில், “தினம் ஒரு குறள்”என்ற திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.   இதன் மூலம் மாணவர்கள் அறநெறி மற்றும் ஒழுக்க மேம்பாடு போன்றவற்றை அறிந்து கொள்வர். தினமும் ஒரு குறலை கற்பதன் மூலம் மாணவர்கள் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து நல்லொழுக்கப் பண்புகளை வளர்த்துக் கொள்கின்றனர். இந்நடைமுறையானது மாணவர்களின் தமிழ் மொழித் திறனை மேம்படுத்துகிறது.  மாணவர்களின் சொல்வளத்தையும் கவிதை நடையையும் வளர்க்க உதவுகிறது. திருக்குறள் கல்வியின் முக்கியத்துவம் கல்வி கற்பதன் நோக்கம் போன்றவற்றை வலியுறுத்துகிறது. ஒவ்வொரு குறலும் கல்வி மற்றும் வாழ்க்கைக்கான முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.  இது ஒரு நல்ல கல்வி முறைக்கான வழிகாட்டியாகவும் அமைகிறது .

மாணவர்களின் திட்டக் கட்டுரை

                            B.A இளங்கலைத் தமிழ்

வ. எண்கல்வியாண்டுமாணவர்களின் எண்ணிக்கைஆவணங்கள்
12024-202514Click Here
22023-20245Click Here
32022-202312Click Here

 

                                 M.A முதுகலைத் தமிழ்

வ. எண்

கல்வியாண்டுமாணவர்களின் எண்ணிக்கைஆவணங்கள்
12024-20251Click Here
22023-20242Click Here
32022-20231Click Here

பல்கலைக் கழக தரவரிசைப் பட்டியல்             

               இளங்கலைத் தமிழ் 

                         2022 – 2025

S.NOREGISTER NUMBERNAME

RANK

1  CB22A107381

P.Aishwarya

10

2CB22A107386

P.Hariniya

17

                       

                            2021-2024

S.NOREGISTER NUMBER

NAME

RANK
1CB21A179961

K.Punitha

20

               

                        முதுகலைத் தமிழ்

                                  2023 – 2025

S.NO

REGISTER NUMBER

NAME
RANK
1
23050515106722002
S.Srimathi
20

மேன்மையாளர் பட்டியல்                   

                               2021 – 2024

S.NO

NAME

REGISTER NO

PERCENTAGE

1

P.AISHWARYA

CB22A107381

82%

 

                                   2020 – 2023

S.NO

NAME

REGISTER NO

PERCENTAGE

1

M.SAIBANA PARVEEN

CB20A179809

83%

 

                                    2019 – 2022

S.NO

NAME

REGISTER NO

PERCENTAGE

1

A.JEGATHESWARI

CB19A178277

78%

தேர்ச்சி விகிதம்

                     B.A இளங்கலைத் தமிழ்

Academic Year

No.Students Appeared

No.Students Passed

 Percentage

2024-2025

14

14

100%

2023-2024

5

5

100%

2022-2023

13

11

84.61%

2021-2022

2

1

50%

 

                       M.A முதுகலைத் தமிழ்

Academic Year

 No.Students Appeared

 No.Students Passed

 Percentage

2024-2025

1

1

100%

2023-2024

2

2

100%

2022-2023

1

1

100%

2021-2022

4

4

100%

வ. எண்

அமைப்பின் பெயர்

புரிந்துணர்வு ஒப்பந்தம்
1

சர்வதேச தமிழ் ஆய்விதழ்,
கோயம்புத்தூர்.

Click Here

                                            2025-2026

.எண்

தேதி

தலைப்பு

அறிக்கை மற்றும் 

புகைப்படங்கள்

1.

10.09.2025-12.09.2025

தமிழகக் கோவில் கலையும் 

கல்வெட்டுகளும்

Click Here

                                             

                                              2024-2025

.எண்

தேதி

தலைப்பு

 அறிக்கை மற்றும் புகைப்படங்கள்

1.

21.09.2024

களரி பயிற்சி பட்டறை

Click Here

2.

25.01.2025

திருக்குறள் உலக நூல் மாநாடு

 Click Here

 

                                                 2023-2024

.எண்

   தேதி

தலைப்பு

அறிக்கை மற்றும் புகைப்படங்கள்

1.

11.12.2023

மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா

 Click Here

2.

21.02.2024

உலகத் தாய்மொழி தினம்

 Click Here

3.

23.02.2024

தமிழர்களின் பல்துறைத் திறன்

 Click Here

                             

                                                      2022-2023

.எண்

தேதி

தலைப்பு

அறிக்கை மற்றும் 

புகைப்படங்கள்

 1.

12.08.2022

தமிழ் இலக்கண இலக்கியங்களில் 

உறவுகள்

 Click Here

2.

11.12.2022

 பாரதியார் பிறந்த நாள் விழா

 Click Here

 

வ. எண்

தேதி

இடம்

அறிக்கை

1

09.02.2023&10.02.2023

கேரளா,இஸ்ரோ

Click Here

வ.எண்தேதிநிகழ்ச்சி நிரல்

இடம்

அறிக்கை
113.03.2024திருக்குறள் போட்டிஅரசு நடுநிலைப் பள்ளி,கோடங்கிப்பட்டிClick Here
  • மாணவர்களின் படைப்பாற்றல்,விமர்சன சிந்தனை மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த எழுதும் திறன்களை வளர்ப்பது .
  • வெவ்வேறு நாடுகளைப் பற்றி ஆழமாக சிந்தனை இலக்கிய கருத்துக்களை நிஜ உலக சூழ்நிலைகளை பயன்படுத்தவும், மாணவர்களை ஊக்குவித்தல், தொழில்துறை ஒத்துழைப்பு மற்றும் திட்ட அடிப்படையிலான கற்றல் மூலம் வகுப்பறை கற்றலை நடைமுறை அனுபவங்களுடன் இணைத்தல்.
  • பாரம்பரிய விழுமியங்களுடன் பன்முக கலாச்சாரம் உலகளாவிய தொடர்பு மற்றும் மொழி மற்றும் இலக்கியத்தின் நெறிமுறை முக்கியத்துவம் பற்றிய புரிதலை மேம்படுத்துதல்
  • கற்றலை மேம்படுத்தவும் டிஜிட்டல் உலகிற்கு மாணவர்களைத் தயார்படுத்தவும் தொழில் நுட்ப அடிப்படையிலான கற்பித்தல் முறைகளை பயன்படுத்துதல்.
  • மாணவர்களின் ஆர்வம் மற்றும் திறமையை அறிந்து சரியான தொழிலை தேர்வு செய்ய வழிகாட்டுதல்
  • மாணவர்களின் தன்னம்பிக்கை பேச்சுத்திறன் மற்றும் தலைமைத் திறனை மேம்படுத்துதல்.
வ. எண்

நிகழ்ச்சி

அறிக்கை
1

மரக்கன்றுகள் மற்றும் விதைகளை நடுதல்

Click Here

மன்றம்

வ. எண்

கல்வி ஆண்டு

நிகழ்ச்சி

1

2024-2025

Click Here

2

2023-2024

Click Here

3

2022-2023

Click Here

                              B.A இளங்கலைத் தமிழ்

Odd SemesterEven Semester

Semester Examination Nov-2022

Semester Examination Nov-2024

Semester Examination Apr-2023

Semester Examination Apr-2025

 

                                  M.A முதுகலைத் தமிழ்

Odd SemesterEven Semester

Semester Examination Nov-2022

Semester Examination Nov-2024

Semester Examination Apr-2023

Semester Examination Apr-2025

                                        Department of Tamil

Academic YearODD SemesterEven Semester
2024-2025

CIA Examination I

CIA Examination II

Model Examination

CIA Examination I

CIA Examination II

Model Examination

2025-2026

CIA Examination I

CIA Examination II

Model Examination

 

Seminar and Conference

     

Association

   

Industrial Visit

                                           

Festival Celebrations